மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.

2025 – 2026 குரு பெயர்ச்சியில் மிதுன ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

மிதுனம் 1 ல் குரு (5-7-9) ஆம் இடம் குரு பார்வை – மனதில் தெளிவு வேண்டும் அலைச்சலும் அதிர்ஷ்டமும் உண்டு.

மிதுன ராசிக்கான பலன்கள்:

  • ராசியில் குரு (5-7-9) பார்வை பலன் – மனதில் தெளிவு.
  • ஜென்ம குரு ஸ்தானம் சிறப்பில்லை பாதக அதிபதி.
  • குடும்பத்தோடு நேரம் செலவழிக்க விடாது.
  • பலமுறை முயற்சி செய்தால் மட்டுமே காரியம் வெற்றி ஆகும்.
  • அலைச்சல் மன உளைச்சலை உண்டாக்கும்.
  • 3 ஆம் இடத்தில் கேது வருவதால் இவை அனைத்தும் சரியாகும்.
  • கணவன் மனைவி ஒற்றுமை இல்லையெனில் கஷ்டப்படும் காலம்.
  • பொருளாதாரத்தில் கஷ்டம் வராது.
  • கஷ்டப்பட்டால் மட்டுமே வருமானம் சிறக்கும்.
  • முயற்சி கடுமையாக இருந்தால் திருமணம் கைகூடும்.
  • பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும்.
  • சொந்தங்கள் உறவுகளிடத்தில் பொறுமையாக இருப்பது நல்லது.
  • தூக்கம் சாப்பாடு நேரத்திருக்கு இருக்க வேண்டும்.
  • பிள்ளைகள் படிப்பு தொழில் வேலையில் உள்ள சிக்கல் தீரும்.
  • அவசொல் போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிடைக்கும்.
  • மாணவர்களுக்கு கூடா நட்பு கேடாய் முடியும்.
  • கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.
  • அப்பாவிடம் இருந்த மனக்கசப்பு சரியாகும்.
  • இடம் வீடு மனை தொழில் வேலை மாற்றம் அற்புதமாக இருக்கும்.
  • தெய்வீக காரியம் நிறைய செய்யும் காலம்.
  • 2 ஆம் குழந்தை யோகம் உண்டு.
  • வெளிநாடு யோகம், உயர் கல்வி அரசு வேலை வாய்ப்பு உண்டு.

கவனமாக இருக்க வேண்டிய பகுதி :

  • இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வர வாய்ப்பு உண்டு கவனம்.

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • ஆலங்குடி குரு
  • உலகளந்த பெருமாள்
  • வைத்தீஸ்வரன் கோயில்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *