காலபைரவர் வழிபாடு

கால பைரவர் அவதரித்த நாள் கால பைரவாஷ்டமி இந்நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது.

காலபைரவரை வழிபடும் முறை:

  • தேய்பிறை அஷ்டமி தினத்தில் அதிகாலை நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.
  • அஷ்டமி நாளில் விரதம் இருப்பது பைரவர் வழிபாட்டில் முக்கியமானது.
  • பைரவருக்கு வடை மாலை சாற்றி வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
  • பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
  • சொர்ணாகர்ஷண பைரவரை வணங்குவது இன்னும் சிறப்பான பலன்களைத் தரும்.

கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் கிடைக்கும் பலன்கள் :

  • செல்வங்கள் பெருகும்
  • கடன் தொல்லைகள் நீங்கும்
  • பயம் நீங்கி தைரியம் உண்டாகும்
  • வழக்குகளில் வெற்றி கிடைக்கும்
  • சகல சௌபாக்கியங்களும் பெருகும்
  • எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கும்

கால பைரவரை வழிபட உகந்த நாட்கள் :

  • சனி பிரதோஷ நாட்கள்
  • ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம்
  • தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருப்பது வழிபடுவது சிறப்பு

12 ராசிக்காரர்களும் பைரவரை பார்த்து வணங்க வேண்டிய பகுதி :

  • மேஷம் : தலைமேல் அக்னி பிழம்பு
  • ரிஷபம் : முகம்
  • மிதுனம் : கழுத்து
  • கடகம் : மார்பு
  • சிம்மம் : இரண்டு கால்களுக்கு மேல்
  • கன்னி : வயிறு
  • துலாம் : ஆண்குறி
  • விருச்சிகம் : தொடை
  • தனுசு : முட்டி
  • மகரம் : முட்டையின் கீழ்
  • கும்பம் : இருபாதம்
  • மீனம் : பாதவிரல்
மேலும் பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *