கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.

2025 – 2026 குரு பெயர்ச்சியில் கடக ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

கடகம் 12 ல் குரு (4-6-8) ஆம் இடம் குரு பார்வை – விரைய குரு சுப விரயம் புதிய மாற்றம் முன்னேற்றம் உண்டு.

கடக ராசிக்கான பலன்கள் :

  • 12 ல் குரு (4-6-8) பார்வை பலன் – சுபவிரயம்.
  • விரைய குரு கடகத்தில் உச்சம்.
  • தந்தை ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • தூக்கம் கெடாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • ஆயுள் ஆரோக்கியம் சிறப்பு.
  • தேவையற்ற அவமானங்களுக்கு வாய்ப்பு உண்டு.
  • வார்த்தையில் கவனம் தேவை.
  • பழைய கடன்கள் நிவர்த்தியாகும்.
  • கிரெடிட் கார்டு நகை கடன்கள் அடைபடும்.
  • நீண்ட கால உடல் தொந்தரவு ஒன்று நீங்கும்.
  • ரத்த பந்தத்திடம் வாக்குவாதம் வேண்டாம்.
  • பெற்றோரிடத்தில் சண்டை சச்சரவுக்கு வாய்ப்பு உண்டு.
  • முதலீட்டுக்கு புது கடன் கிடைக்கும்.
  • திருமணத்தில் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு.
  • ஆடி மாதத்திற்கு பிறகு சிறப்பாக இருக்கும்.
  • உறவுகளுக்கு உதவுவீர்கள்.
  • வீடு இடம் வாங்கலாம், வாகன மாற்றம் உண்டு.
  • மருத்துவர் ரீதியான செலவு வெற்றியாகும்.
  • சொத்து வில்லங்கம் சரியாகும்.
  • மாணவர்களுக்கு ஹாஸ்டல் படிப்பு வெற்றி தரும்.
  • தாய் வழி சொத்து கிடைக்கும்.
  • வீடு லோன் கிடைக்கும்.
  • ஒரு சொத்தை விற்று மற்றொரு கடன் அடைபடும்.
  • விவசாயத்திற்கு அற்புதமான காலம்.
  • உழைக்காத வருமானம் உண்டு.
  • பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள்.
  • வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
  • பணம் சேரும் சந்தோசம் ஓரளவு தான் இருக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய பகுதி :

  • முதுகு
  • கால்
  • சதை பிடிப்பு
  • அடிவயிறு

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • ஆலங்குடி குரு
  • ராகவேந்திரா
  • குலதெய்வம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *