Sale!

AMRUTAM 100% Herbal Pure Original Sandalwood Paste

Original price was: ₹800.00.Current price is: ₹715.00.

மூளைக்கு போகும் நரம்புகள் அனைத்தும் சேரும் இடம் நெற்றி போட்டு, ஆக்ஞா சக்கரம், 3 ஆவது கண் என்பர்.
ஆழ்மனதினை கட்டுப்படுத்தும் புள்ளி ஆக்ஞாசக்கரம்.
திருநீறு – சிவன், சந்தனம் – விஷ்ணு, குங்குமம் – சக்தி.
சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சி கொடுக்கும்.
பதட்டத்தை போக்கி மன அமைதியை தரும்.
நம்முடைய விழிப்பு தன்மையை தூண்டும்.
தீய சக்திகள் நமக்குள் பரவாமல் தடுக்கும்.
மூளையின் பின்பகுதி ஞாபகங்களை தூண்டும்.
நினைவாற்றலும் சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும்.
அடிக்கடி மறப்பது குறைந்து ஞாபக சக்தி அதிகரிக்கும்.
குழந்தைகளின் படிப்புத்திறன் மேம்படும்.
குருபகவானின் முழு பலனும் கிடைக்கும்.
கவனத்தை மேம்படுத்தும் நரம்பு மண்டலம் சீராக்கும்.

சந்தனம் வைக்கும் முறை:
சந்தனத்தை மோதிர விரலால் எடுத்து உள்ளங்கையில் சிறிது வைத்து லட்சுமி தேவியை வேண்டி பிறகு நெற்றி பொட்டில் வைக்க வேண்டும்.
கிழக்கு, வடக்கு பார்த்தவாறு நின்று வைப்பது சிறப்பு.

Category:
Guaranteed Safe Checkout

As an amazon affiliate I will earn comission.

Reviews

There are no reviews yet.

Be the first to review “AMRUTAM 100% Herbal Pure Original Sandalwood Paste”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
amrutam 100% herbal pure original chandanAMRUTAM 100% Herbal Pure Original Sandalwood Paste
Original price was: ₹800.00.Current price is: ₹715.00.