காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் தீபம் ஏற்றுவது நல்லது.
- கிழக்கு : மனநிம்மதி குடும்ப வளர்ச்சி (ஏழ்மை என்ற நிலை மாறும்) பஞ்ச தீப எண்ணெய்
- மேற்கு : கடன் தீரும் நோய் நீங்கும் (மோசமான நேரம் மறைந்து நல்லது நடக்கும்) பசு நெய்
- வடக்கு : திருமண தடை விலகும் கல்வியில் முன்னேற்றம் (புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும்) பசு நெய் & இலுப்பை
- தெற்கு : பூஜைக்கு தவிர்க்க வேண்டிய திசை (பித்ரு பூஜை மற்றும் கர்ம நிகழ்வில் மட்டும் பயன்படுத்தலாம்) நல்லெண்ணெய் & பசு நெய்
தினமும் காலை மாலை இருவேளையும் குறைந்தது 30 நிமிடங்களாவது வீட்டில் தீபம் எரிவது சிறப்பு.
- கிழக்கு திசை : ஏழ்மை என்ற நிலை மாறும்
- மேற்கு திசை : மோசமான நேரம் மறைந்து நல்லது நடக்கும்
- வடக்கு திசை : புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும்
- தெற்கு திசை : கடவுள் பூஜைக்கு தவிர்க்க வேண்டிய திசை
தீபம் ஏற்றும் போது எண்ணெய் திரி இரண்டும் தூய்மையாக இருக்க வேண்டும்.