குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.
2025 – 2026 குரு பெயர்ச்சியில் மீன ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
மீனம் 4 ல் குரு (8-10-2) ஆம் இடம் குரு பார்வை – வீடு வாகன யோகம் உண்டு தொழில் சிறப்பு உடல்நிலை கவனம் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
மீன ராசிக்கான பலன்கள் :
- மீனம் 4 ல் குரு (8-10-2) பார்வை – தொழில் வீடு வாகனம்.
- தொழில் சிறப்பாக இருக்கும் உடற்பயிற்சி முக்கியம்.
- எப்பொழுதும் நீட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
- மனக்குழப்பத்துடன் இருப்பீர்கள், கோபம் அதிகமாக வரும்.
- எப்பொழுதும் நேர்மை, நியாயம், தர்மம் என்ற எண்ணம் உண்டு.
- பங்காளிகள் பிரச்சனை எப்பொழுதுமே இருக்கும்.
- இதுவரை பட்ட அவமானங்கள் சரியாகும் காலம்.
- வாழ்க்கையே இனிதான் ஆரம்பம் மீனம்.
- உடல் நிலையில் பார்த்துக் கொள்ளவும் மிக கவனம்.
- தொழிலில் நெருக்கடி அவசொல், அவமானம், நிம்மதி இழப்பு சரியாகும்.
- தொழில் பெரியதாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
- வெளியூர் வெளிநாடு படிப்பு வேலை சிறப்பாக இருக்கும்.
- தொழில் மாற்றம் இடமாற்றம் யோகம் தரும். அரசாங்கம், அரசியலில் பதவி வளர்ச்சி கிடைக்கும்.
- தாயார் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- வண்டி வாகனம் பழுது ஏற்படலாம்.
- பதவி உயர்வு வரும் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள்.
- கொஞ்சம் கொடுக்கும் நிறைய கெடுக்கும் மீனம்.
- குடும்பத்தில் ஒற்றுமை குறையும், பின்னிருந்து தொந்தரவு வரும் கவனம்.
- சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
- சக்திக்கு மீறி எந்த பொருளும் வாங்க வேண்டாம்.
- மருத்துவ செலவு வீண்விரயம் குறையும்.
- வட்டி காட்டுதல், தொழில் உள்ள நெருக்கடி குறையும்.
- மிக மிக யோசித்து எதுவாயினும் செய்ய வேண்டும்.
- ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் சிக்கல் உங்களுக்கு தான்.
- சக்திக்கு மீறி லோன் எடுக்க வேண்டாம்.
- தசா புத்தி சரியாக இருந்தால் சொத்து வாங்கும் யோகம் உண்டு.
- உறவுகளின் ஆரோக்கியம், வாகனத்தில் மிக மிக கவனம் தேவை.
- ரத்தத்தில் பரவக்கூடிய தொற்று நோய்க்கு வாய்ப்பு உண்டு.
- ஆடை, நகை, வாகனம், அழகு சாதனபொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.
- பாதம் தோல் பிரச்சனைக்கு வாய்ப்பு உண்டு.
- வீடு, விவசாய நிலம் வாங்கும் அமைப்பு உண்டு.
- சிகிச்சை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- குழந்தைகளை அன்பு காட்டி வளர்க்கவும்.
- வெளிநாட்டில் செட்டிலாகும் யோகம் உண்டு.
- தொழிலில் பிரச்சனை இல்லை வளர்ச்சி தான், எதிரிகள் தொல்லை இருக்காது.
- எடையை குறைக்கும் முயற்சி செய்தால் உடல் நலத்தில் நன்று.
- மாணவர்கள் படிப்பில் சரியாக இருப்பார்கள்.
கவனமாக இருக்க வேண்டிய பகுதி :
- கண்
- வயிறு
- இதயம்விரல்
- முதுகு தண்டு
வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :
- பெருமாள்ஸ்ரீரங்கம்
- சக்கரத்தாழ்வார்
- சூரியனார் கோவில்