12 ராசிக்காரர்களும் தங்களுடைய ராசிக்கு ஏற்ப வருடம் ஒரு முறையாவது இந்த கோவிலுக்கு சென்று வருவதால் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவதற்கான வழி கிடைக்கும், வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் நினைத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.
- மேஷம் : திருவண்ணாமலை அண்ணாமலையார்
- ரிஷபம் : சுவாமிமலை முருகன்
- மிதுனம் : சிதம்பரம் நடராஜர்
- கடகம் : திருச்செந்தூர் முருகன்
- சிம்மம் : திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி
- கன்னி : திருத்தணி முருகன்
- துலாம் : சமயபுரம் மாரியம்மன்
- விருச்சிகம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
- தனுசு : பழனி முருகன்
- மகரம் : திருப்பதி வெங்கடாஜலபதி
- கும்பம் : சபரிமலை ஐயப்பன்
- மீனம் : திருநள்ளாறு சனீஸ்வரன்
எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வெல்லும் மன வலிமை பெற இறையருள் நமக்குத் துணை புரிகின்றது.
பல விதமான கஷ்டங்கள் மற்றும் சோதனையான காலங்களில் நாம் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட கோயில்களில் இருக்கும் இறைவனிடம் நம்முடைய நிலையை கூறி நம்மில் பலரும் ஆறுதல் பெறுகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.