- மேஷம் : பேச தெரியாமல் பேசி மாட்டிக் கொள்பவர்கள்
- ரிஷபம் : மயக்கும் படி பேசியே காரியத்தை சாதித்துக் கொள்பவர்கள்
- மிதுனம் : தன்னுடைய தேவைக்கு மட்டும் பேசுபவர்கள் கடகம் : தன் தேவைக்காக என்ன வேண்டுமானாலும் பேசுபவர்கள்
- சிம்மம் : நினைப்பதை வெளியில் சொல்ல தெரியாமல் தவிப்பவர்கள்
- கன்னி : பேசி பேசி மற்றவர்களை தொந்தரவு செய்பவர்கள்
- துலாம் : எதையும் முகத்திற்கு நேராக பேசுபவர்கள்
- விருச்சிகம் : குத்திக்காட்டி பேசுவதில் வல்லவர்கள்
- தனுசு : மற்றவர்களை பேசி மகிழ்விப்பதில் வல்லவர்கள்
- மகரம் : இனிமையாக பேசுவதில் இவர்களை மிஞ்ச எவரும் இல்லை
- கும்பம் : மற்றவர்கள் காயப்படாமல் பேச முயற்சி செய்பவர்கள்
- மீனம் : மற்றவர்களுக்கு தொல்லை தந்து பேசி குழப்புவதில் வல்லவர்கள்
மேஷம் (Aries)
- நேர்மையாகவும் தைரியமாகவும் பேசுவார்கள்
- விரைவாக முடிவெடுத்து பேசுவார்கள்
- நேருக்கு நேர் உண்மையை சொல்லும் குணம்
ரிஷபம் (Taurus)
- நிதானமாக பேசுபவர்கள்
- இனிமையான குரல்
- கவரும் பேச்சு
- காரணத்துடன் பேசுவார்கள்
மிதுனம் (Gemini)
- பேசுவதே இவர்களின் பலம்
- விரைவு சிந்தனை
- நகைச்சுவை கலந்த பேச்சு
கடகம் (Cancer)
- உணர்ச்சி மிகுந்த பேச்சு
- மெதுவாக, மரியாதையுடன் பேசுவார்கள்
சிம்மம் (Leo)
- அதிகாரத்துடன் பேசுவார்கள்
- மேடை பேச்சுத் திறன் இருக்கும்
- பிறரை ஊக்கப்படுத்தும் பேச்சாளர்கள்
கன்னி (Virgo)
- விவரமாகவும் தெளிவாகவும் பேசுவார்கள்
- விவாதம் நிறைந்த பேச்சு
- குறைகளை சுட்டிக்காட்டி பேசுபவர்கள்
துலாம் (Libra)
- மனதை கவரும் பேச்சு
- ராஜதந்திரமாய் பிரச்சனையை சமாளிப்பார்கள்
- எல்லோரையும் சமநிலையில் வைத்துக் கொள்வார்கள்
விருச்சிகம் (Scorpio)
- ஆழமான சிந்தனை
- உறுதியான பேச்சு
- ரகசியத்தன்மை கொண்ட பேச்ச
- தன்னை தீண்டினால் கடுமையாக பேசுவார்கள்
தனுசு (Sagittarius)
- தத்துவம் கலந்த பேச்சு
- நேர்மையான சொற்கள்
- சில நேரம் காயப்படுத்தும் பேச்சு
- அறிவுப்பூர்வமான உரையாடல் இருக்கும்
மகரம் (Capricorn)
- கட்டுப்பாட்டுடன் பேசுவார்கள்
- குறைந்த சொற்கள் ஆனால் முக்கியமான வார்த்தை இருக்கும்
- பொறுப்புணர்வு நிறைந்த வார்த்தைகள்
கும்பம் (Aquarius)
- புதுமையான சிந்தனை பேசுவார்கள்
- சமூக உணர்வு கொண்ட பேச்சு
- நேர்மையான பேச்சு
மீனம் (Pisces)
- உணர்ச்சி மிகுந்த மென்மையான பேச்சு
- கற்பனை நிறைந்த பேச்சு
- பிறரை நம்ப வைக்கும் திறன் அதிகம்