வெட்டிவேர் விநாயகர் மகிமைகள்

  • வெட்டிவேர் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியது.
  • வெட்டிவேர் இருக்கும் இடம் குளிர்ச்சியாக இருக்கும்.
  • வெட்டிவேரின் வாசனை மன அழுத்தம் பதற்றம் மற்றும் பயத்தைப் போக்கும்.
  • நிலை வாசலில் மாட்டி வைத்தால் வீட்டிற்குள் கண் திருஷ்டி நுழையாது.
  • எதிர்மறை சக்திகளை வீட்டிற்குள் அண்ட விடாது.
  • வரவேற்பு அறையில் வைத்து வழிபாடு செய்வதால் சொந்த தொழில் தொடங்குவதில் இருந்த தடைகள் விலகும்.
  • திறமைக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்பவருக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • தொழில் நடக்கும் இடத்தில் வைத்து வழிபாடு செய்வதால் தொழிலில் உள்ள மந்த நிலை சரியாகும்.
  • பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதால் வீட்டில் சுபகாரிய தடைகள் இருந்தால் விலகும்.
  • வெட்டிவேர் விநாயகருக்கு சிறப்பு பூஜை எதுவும் பெரிதாக செய்யத் தேவையில்லை.
  • இரண்டு ஊதுபத்தியை வெட்டிவேர் விநாயகருக்கு காண்பித்தால் போதுமானது.
  • தினமும் நம் வேண்டுதலை அவரிடம் வைத்து இரு கை கூப்பி வழிபட்டால் போதும் வெற்றி மேல் வெற்றியை கொடுப்பார்.
  • தோல்விகள் நம்மை ஒருபோதும் நெருங்காது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *