ரிஷபம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.

2025 – 2026 குரு பெயர்ச்சியில் ரிஷப ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

ரிஷபம் 2 ல் குரு (6-8-10) ஆம் இடம் குரு பார்வை – தனலாபம் தொட்டதெல்லாம் வெற்றியே.

ரிஷப ராசிக்கான பலன்கள் :

  • 2 ஆம் இடம் (6-8-10) பார்வை – தனலாபம்
  • பாசத்திற்கு அடிமையான குடும்பப் பற்றுள்ள ராசி.
  • உழைப்பால் வெல்ல வேண்டிய காலம்.
  • அலைச்சல் உடல் பிரச்சினை சரியாகும்.
  • காரிய தடை நீங்கும், வராத பணம் வரும் பழைய கடன்கள் அடைபடும், மன அழுத்தம் குறையும்.
  • குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தால் இணைவீர்கள்.
  • தொழில் வேலை படிப்பில் இருந்த பிரச்சனை சரியாகும்.
  • ஆயுள் ஆரோக்கியம் மேம்படும்.
  • தொடர் மருத்துவ செலவு குறையும்.
  • சக்திக்கு தகுந்த பணவரவு கிடைக்கும்.
  • வெளிநாடு படிப்பு யோகம் உண்டு.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர்.
  • விளையாட்டு மீடியா துறையில் புகழ் கிடைக்கும்.
  • ப்ரோமோஷன் சம்பள உயர்வு சிறப்பாக இருக்கும்.
  • பேசாத குழந்தைகள் நல்லபடியாக பேசும்.
  • வாக்கு ஸ்தானத்தில் கவனம் தேவை.
  • சிறு கோபம் கூட பெரிய சிக்கலை கொண்டு வரும்.
  • புது தொழில் தொடங்க கடன் கிடைக்கும்.
  • வழக்கு சொத்து வில்லங்கம் சரியாகும்.
  • கணவன் மனைவி விரிசல் இருந்தால் சரியாகும்.
  • நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.
  • எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
  • கஷ்டத்தில் இருப்பவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள்.
  • போட்டி தேர்வுகளில் வெற்றி உண்டு.

கவனமாக இருக்க வேண்டிய பகுதி :

  • ரத்த சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • சைனஸ் ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் கவனம்.
  • பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம்.

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • குருவாயூரப்பன் ( புதன், வியாழன் )
  • கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *