ரிஷபம் ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027

ராகு – கேது பெயர்ச்சி என்பது 1 வருடம் 6 மாதம் எதிர்திசை பயணம்.

மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும், ராகு – கேது மட்டும் பின்னோக்கி நகரும்.

இதை சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள்.

பொதுவாக ராகு – கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை.

ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027 :


கொடுப்பதை கெடுக்கும் கெடுப்பதைக் கொடுக்கும் ராகு கேது.


திருகணிதம் பெயர்சி : 18/05/2025

வாக்கியம் பெயர்சி : 26/04/2025


ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் எதிர்ப்பயணமாக பெயர்ச்சி ஆகிறார்கள்.

நற்பலன் உள்ள ராசிகள்:
  • மேஷம், தனுசு, கன்னி, மீனம்
சுமாரான பலன் உள்ள ராசிகள்:
  • ரிஷபம், துலாம், மிதுனம், விருச்சிகம்
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
  • மகரம், சிம்மம், கும்பம், கடகம்

ராகு கேது உணர்த்துவது :

ரிஷப ராசிக்கான பலன்கள் :

  • 10 ல் ராகு : தொழில்ஸ்தானம், 4 ல் கேது : சுகஸ்தானம்
  • 1 1/2 ஆண்டு கால எதிர் பயணம் ராகு கேது.
  • தொழில் சரியில்லை என்றால் வெற்றி தரும்.
  • வருமானம் இல்லாதவர்களுக்கு கூடுதல் வருமானம் வரும்.
  • நெருக்கடிகளில் இருந்து விலகி சொல்வீர்கள்.
  • தாய் தந்தை உடல்நிலை கவனம்.
  • தாயுடன் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • கல்வியில் அதிக கவனம் வேண்டும்.
  • எந்த பிரச்சனை வந்தாலும் சரி ஆகிவிடும்.
  • தொழிலில் பேராசை வேண்டாம்.
  • கடன்கள் அனைத்தும் அடையும்.
  • வருமானம் பெருகும் ஆனால் சிறு சிறு தொந்தரவு இருக்கும்.
  • வீடு இடம் வாகனம் யோகம் உண்டு.
  • வாகனம் பழுதடைய வாய்ப்பு உண்டு.
  • சொத்தில் வில்லங்கம் இருந்தால் சரியாகும்.
  • புதிதாக சொத்து வாங்கினால் வில்லங்கத்தை சரி பார்க்கவும்.
  • கண் பல் மார்பு இவற்றில் கவனம்.
  • உடலை ஆரோக்கியமாக மாற்றுவீர்கள்.
  • அரசியலில் பல மாற்றங்கள் வரும், பதவிகள் தேடி வரும்.
  • சொத்துக்கள் சேரும் வருமானம் உயரும்.
  • குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, சளி தொந்தரவு வரும் கவனம்.

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • விஷ்ணு துர்க்கை
  • விநாயகர்

12 ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :

எளிய வழிபாடு முறை :


ராகு கேது கிரகம் சாதகமாக இல்லையெனில், இது போன்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பர்.

  • வம்பு வழக்கு வீண்பழி
  • குழந்தை, திருமணம் தடை
  • அவசொல், அவமானம்
  • வறுமை, கடன் தொல்லை
  • வேலை, தொழில் முடக்கம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *