மீனம் ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027

ராகு – கேது பெயர்ச்சி என்பது 1 வருடம் 6 மாதம் எதிர்திசை பயணம்.

மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும், ராகு – கேது மட்டும் பின்னோக்கி நகரும்.

இதை சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள்.

பொதுவாக ராகு – கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை.

ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027 :

கொடுப்பதை கெடுக்கும் கெடுப்பதைக் கொடுக்கும் ராகு கேது.

திருகணிதம் பெயர்சி : 18/05/2025
வாக்கியம் பெயர்சி : 26/04/2025

ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் எதிர்ப்பயணமாக பெயர்ச்சி ஆகிறார்கள்.

நற்பலன் உள்ள ராசிகள்:
  • மேஷம், தனுசு, கன்னி, மீனம்
சுமாரான பலன் உள்ள ராசிகள்:
  • ரிஷபம், துலாம், மிதுனம், விருச்சிகம்
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
  • மகரம், சிம்மம், கும்பம், கடகம்

ராகு கேது உணர்த்துவது :

மீன ராசிக்கான பலன்கள் :

  • 12 ல் ராகு : விரயஸ்தானம், 6 ல் கேது : வேலைஸ்தானம்.
  • 1 1/2 ஆண்டு கால எதிர் பயணம் ராகு கேது.
  • வீண்விரயம் உண்டு சுபவிரயம் உண்டு.
  • தூக்கம் நன்றாக வரும்.
  • மருத்துவ செலவுகள் குறையும்.
  • எதிரிகளை வெல்லக்கூடிய காலம்.
  • தாயின் உடல்நிலை கவனம் தேவை.
  • பகை, எதிரிகள் தொந்தரவு விலகும்.
  • வெளிநாடு வேலை படிப்பு யோகம் உள்ளது.
  • பதவி உயர்வு உண்டு, வேலை மாற்றம் வரும்.
  • எதையும் சிந்தித்து நிதானமாக செய்ய வேண்டும்.
  • பணத்தை முடக்க வைக்கும் கவனம்.
  • உறவுகள் வேண்டும் என்று நினைப்பவர் நீங்கள்.
  • வார்த்தை பேசி உறவுகளை கெடுக்கும், கோபம் அதிகமாக வரும்.
  • திருமண வாழ்க்கை சுமூகமாக செல்லும்.
  • புதிய வருமானம் வரும், தொழிலில் முன்னேற்றம் உண்டு.
  • கடன் வட்டி கட்டுதல் குறையும், புது கடன் வேண்டாம்.
  • நோய் குணமாகும், மன அமைதி கிடைக்கும்.
  • பெற்றோரிடம் வாக்குவாதம் சரியாகும்.
  • உறவுகள் இடத்தில் பிரச்சனை இருந்தால் சரியாகும்.
  • பிள்ளைகளுக்கு வேலை படிப்பு ஊதிய உயர்வு கிடைக்கும்.
  • பணம் வரும் தேவையில்லாத செலவும் வரும் கவனம்.
  • தெரியாதவர்களிடம் கவனமாக பழகவும்.
  • இரவு நேர பயணம் மிக கவனம், ஆரோக்கியம் மிக கவனம்.
  • குடும்ப ஒற்றுமை கெடுக்கும் கவனம், தனிமையை கொடுக்கும்.
  • குழந்தைகள் பேச்சில் கவனம் தேவை.
  • பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது வெற்றியை தரும்.
  • மாணவர்களுக்கு ஹாஸ்டல் படிப்புக்கு வாய்ப்பு உண்டு.

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • ஆஞ்சநேயர்
  • நரசிம்மர்
  • முருகன்
  • வாராகி

12 ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :

எளிய வழிபாடு முறை :

ராகு கேது கிரகம் சாதகமாக இல்லையெனில், இது போன்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பர்.

  • வம்பு வழக்கு வீண்பழி
  • குழந்தை, திருமணம் தடை
  • அவசொல், அவமானம்
  • வறுமை, கடன் தொல்லை
  • வேலை, தொழில் முடக்கம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *