மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.

2025 – 2026 குரு பெயர்ச்சியில் மகரம் ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

மகரம் 6 ல் குரு (10-12-2) ஆம் இடம் குரு பார்வை – கடன் வரும் வேலை வருமானம் சிறப்பு ஆரோக்கியம் கவனம் அனைத்தும் வெல்ல கூடிய தைரியம் உண்டு.

மகர ராசிக்கான பலன்கள் :

  • மகரம் 6 ல் குரு (10-12-2) பார்வை – கடன், வேலை.
  • பணம் வரவு பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
  • இதுவரை அனுபவித்த தாங்க முடியாத கொடுமைகள், கஷ்டங்கள் சரியாகும்.
  • கடன் நோய் வரும், பேசும் பேச்சில் கவனம் தேவை.
  • வேலை பளு அதிகமாகும், வருமானம் உண்டு.
  • குடும்பத்தில் சண்டை சச்சரவு இனி இருக்காது.
  • உணவு பழக்க வழக்கத்தை சரி செய்து கொள்ளவும்.
  • தொல்லை கொடுப்பவர்களிடம் வாக்குவாதம் வேண்டாம் விலகிவிடுங்கள்.
  • குழந்தைகளால் நிம்மதி இருக்காது, மரியாதை, பண இழப்புக்கு வாய்ப்பு உண்டு.
  • நீங்கள் உண்டு வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
  • கடவுள் பக்தி அதிகம் இருப்பவர்கள் குலதெய்வம் உங்களுக்கு உயிர்.
  • மிடுக்காக இருந்தால் மட்டுமே உங்களுக்கு யோகம்.
  • வெளியூர் வெளிநாடு வெளி மாநில யோகம் உண்டு.
  • தடைகள் அனைத்தும் விலகி விட்டது இனி அனைத்தும் வெற்றிதான்.
  • கூடா நட்பு கேடு விளையும் யாரிடமும் சண்டை வேண்டாம்.
  • வண்டி வாகனம், ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
  • அரசியலில் உள்ளவர்கள் மிக கவனம்.
  • சம்பந்தம் இல்லாத இடத்திற்கு செல்லாதீர்கள்.
  • பாதுகாப்பாகவும் கவனமுடவும் இருக்கவும், கிரெடிட் கார்டு வேண்டாம்.
  • அக்கம் பக்கத்தினரிடம் சண்டை வேண்டாம்.
  • தொழில் ஆள் வைத்து செய்வது மேன்மை தரும்.
  • அக்கவுண்ட் சம்பந்தப்பட்ட பொறுப்பு வரும், நிர்வாக திறமை வரும்.
  • லாபம் நிறைய செலவு கொஞ்சம், இனி மகரம் கஞ்சம். பணத்தை பெருக்கப் பாருங்கள், சிறு சிறு கடன் அடையும்.
  • போட்டி தேர்வில் வெற்றி உண்டு. நல்ல தூக்கம் வரும்.
  • பல் தலை முகம் பாதிப்பு இருந்தால் சரியாகும்.
  • அஜீரணக் கோளாறு ஏற்படும், துணைக்கு உடல் ஆரோக்கியம் கவனம், உறவுகளிடத்தில் கவனம் தேவை.
  • கணவன் மனைவி சண்டை வேண்டாம் வாக்குவாதம் செய்தது போதும்.
  • வீடு கட்டுதல் பதவி உயர்வு வெளியூர் பயணம், இடமாற்றம் உண்டு.
  • வழக்கு பிரச்னை சரியாகும், முதலீட்டிற்காக கடன் வாங்குவீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய பகுதி :

  • முதுகு தண்டுவடம்
  • கழிவு பாதை
  • அடிவயிறு
  • அஜீரண கோளாறு

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • மதுரை மீனாட்சி கோவில் குரு
  • திருப்பரங்குன்றம்
  • ஆஞ்சநேயர்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *