நீண்ட காலமாக ஒரே செல்போன் எண்ணை பயன் படுத்துபவர்களா நீங்கள் ??

  • ஒரு ஆய்வு 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே செல்போன் நம்பரை பயன்படுத்துபவர்கள் நேர்மையானவர்கள்.
  • இவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.
  • உறவுகள், நண்பர்கள் வேண்டும் என்று நினைப்பவர்கள்.
  • எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ளாதவர்கள்.
  • கடன் வாங்கி இருந்தாலும் அதை திரும்பி செலுத்தி இருப்பார்கள்.
  • யாருடனும் பகை பாராட்டி இருக்க மாட்டார்கள்.
  • எந்த வழக்கும், புரட்டும் அவர்கள் மீது இருக்காது என்று கூறுகிறது.
  • இந்த நவீன காலத்தில் இப்படி வாழ்வதே மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது..

மற்றவர்களிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் :

  • நாம் செய்யும் தான தர்மங்கள், பரிகாரங்கள், கடவுளிடம் வைக்கும் வேண்டுதல்கள்.
  • தொழில் வரும் முழு லாப கணக்கு, வாங்கும் சம்பளம் பற்றிய விபரம்.
  • குடும்ப வரவு செலவு கணக்கு மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் அளவு.
  • பிள்ளைகள் படிப்பு பற்றிய முழு விபரங்கள்.
  • குடும்ப ரகசியங்கள் மற்றும் கணவன் மனைவி அன்யோன்யம்.
  • தாய்மை அடைந்து மூன்று மாதங்கள் முடியும் வரை.வீடு, தங்க நகை, புதிய பொருட்கள் வாங்கி முடிக்கும் வரை.
  • எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்பது பற்றி.
  • வாழ்வில் சந்தித்த அவமானங்கள், தோல்விகளை சொல்லக்கூடாது ஏனெனில், வெற்றி பெற்றவனையே உலகம் மதிக்கும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *