துலாம் ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027

ராகு – கேது பெயர்ச்சி என்பது 1 வருடம் 6 மாதம் எதிர்திசை பயணம்.மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும், ராகு – கேது மட்டும் பின்னோக்கி நகரும்.

இதை சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள்.

பொதுவாக ராகு – கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை.

ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027 :

கொடுப்பதை கெடுக்கும் கெடுப்பதைக் கொடுக்கும் ராகு கேது.

திருகணிதம் பெயர்சி : 18/05/2025
வாக்கியம் பெயர்சி : 26/04/2025

ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் எதிர்ப்பயணமாக பெயர்ச்சி ஆகிறார்கள்.

நற்பலன் உள்ள ராசிகள்:
  • மேஷம், தனுசு, கன்னி, மீனம்
சுமாரான பலன் உள்ள ராசிகள்:
  • ரிஷபம், துலாம், மிதுனம், விருச்சிகம்
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
  • மகரம், சிம்மம், கும்பம், கடகம்

ராகு கேது உணர்த்துவது :

துலா ராசிக்கான பலன்கள் :

  • 5 ல் ராகு : குழந்தைஸ்தானம், 11 ல் கேது : லாபஸ்தானம்.
  • 1 1/2 ஆண்டு கால எதிர் பயணம் ராகு கேது.
  • உழைப்புக்கு பேர் போன ராசி துலாம்.
  • மனக்குழப்பம் கவலை தேவையில்லாத கற்பனை செய்வீர்கள்.
  • ராகு கேது பெயர்ச்சி துன்பங்களை நீக்கும்.
  • நீங்கள் நினைத்தது நடக்கும் குரு சனி இருவரும் வளர்ச்சிக்கு உதவுவார்கள்.
  • உங்களை தவறாக நினைத்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
  • கஷ்டம் போராட்டம் அனைத்தும் சரியாகும்.
  • குழந்தைகளுக்கு மாற்றத்தை கொடுக்கும்.
  • குழந்தைகள் மேல் அக்கறை காட்டுவீர்கள்.
  • குழந்தைகள் படிப்பு சிறப்பாக இருக்கும்.
  • தொட்டது அனைத்தும் வெற்றியே.
  • கணவன் மனைவி சண்டை சரியாகும்.
  • பெற்றோர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
  • ஆரோக்கியத்தில் மாற்றம் வரும்.
  • வெளிநாடு யோகம், பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
  • முதல் குழந்தை ஆரோக்கியம் கவனம்.
  • சத்து குறைபாடு வரும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
  • ஆண் குழந்தை யோகம் உண்டு.
  • கலைத்துறையினருக்கு நல்ல நேரம்.
  • மகான்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
  • உங்களின் திறமைகள் வெளிவரும் நேரம்.
  • தேவையற்ற நட்பு வேண்டாம்.

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • லட்சுமி நரசிம்மர்
  • காலபைரவர்
  • சுப்ரமணியர்
  • வாராகி

12 ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :

எளிய வழிபாடு முறை :

ராகு கேது கிரகம் சாதகமாக இல்லையெனில், இது போன்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பர்.

  • வம்பு வழக்கு வீண்பழி
  • குழந்தை, திருமணம் தடை
  • அவசொல், அவமானம்
  • வறுமை, கடன் தொல்லை
  • வேலை, தொழில் முடக்கம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *