தூபம் போடுவதால் கிடைக்கும் பலன்கள்

சாம்பிராணியுடன் இந்த பொருட்களை சேர்த்து தூபம் போட கிடைக்கும் பலன்கள்.

  • அகில் : குழந்தை பெறு உண்டாகும்
  • சந்தனம் : இறை சக்தியும் மன நிம்மதி கிடைக்கும்
  • துளசி : திருமணத்தடை, வீடுகட்ட தடை நீங்கும்
  • தூதுவளை : முன்னோர்கள் சாபம் விலகும்
  • அருகம்புல் : சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்
  • வெட்டிவேர் : தொட்ட காரியம் வெற்றி அடையும்
  • ஜவ்வாது : அதிர்ஷ்டம் ஏற்படும்
  • தர்ப்பை : துன்பங்கள் மறையும்
  • வசம்பு : குழந்தைகளின் கல்வி சிறக்கும்
  • துகிலி : குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படும்
  • கிராம்பு : எதிர்வினை ஆற்றல் விலகும்
  • வேப்பம்பட்டை : தரித்திரம் விலகும்
  • வேப்ப இலை : நீண்ட ஆயுள் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்
  • வில்வ இலை : பாவங்கள் கரையும்
  • மருதாணி இலை : செல்வ செழிப்பு, லட்சுமி கடாட்சம் உண்டாகும்
  • மருதாணி விதை : மாந்திரீகம், செய்வினை கோளாறுகள் விலகும்
  • நாய் கடுகு : துரோகம் செய்பவர்களை உணர்த்தும்
  • வெண்கடுகு : குடும்பத்தில் சண்டை சச்சரவு குறையும்
  • நன்னாரி வேர் : கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்
  • கரிசலாங்கண்ணி : மகான்கள் அருள் கிடைக்கும்
  • வெள்ளை குங்கிலியம் : துஷ்ட சக்திகள் (ஆவிகள்) விலகும்
  • வலம்புரிக்காய் : எல்லா வளங்களும் கிடைக்கும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *