தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.

2025 – 2026 குரு பெயர்ச்சியில் தனுசு ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

தனுசு 7 ல் குரு (11-1-3) ஆம் இடம் குரு பார்வை – வெற்றி, லாபம் ஸ்தானம் கடன் தீரும் பேச்சில் கவனம் மகிழ்ச்சியான மனநிறைவான வாழ்க்கை உண்டு.

தனுசு ராசிக்கான பலன்கள் :

  • தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026தனுசு 7 ல் குரு (11-1-3) பார்வை – வெற்றி, லாபம்.
  • நேர்பார்வையாக குரு பார்க்கிறார் அற்புதம் நடக்கும்.
  • 10 வருடமாக நன்றாக இல்லை அவ்வளவு கஷ்டம்.
  • 7 ல் குரு லாபம் வெற்றி தன்மானம் புகழ் கௌரவம் அனைத்தும் கிடைக்கும்.
  • எதற்கும் பிரயோஜனம் இல்லை என்ற நிலை மாறும்.
  • இதுவரை பட்ட அசிங்கம், அவமானம், இழந்த கம்பீரம் மாறும்.
  • உங்களை ஒதுக்கியவர்கள் தேடி வருவார்கள்.
  • திருமணம், குழந்தை பாக்கியம், வேலை தொழில் சிறப்பு.
  • நின்று போன திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வீடு மனை வெளிநாடு யோகம் உண்டு.
  • பிரிந்த உறவுகள் சேரும், கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
  • உழைப்பின் சிகரம் நீங்கள் பழைய கம்பீரம் மீண்டு வரும்.
  • வட்டி கடன் வழக்கு சரியாகும் நேரம்.காலத்தை விரயம் செய்யாமல் இருந்தால் முயற்சி வெற்றியாகும்.
  • வறுமை வெறுமை நீங்கி வளர்ச்சி பாதையில் பயணிக்கும் காலம்.
  • கஷ்டத்தை கடக்கவும் சமாளித்து வாழவும் குரு இந்த வருடம் உதவுவார்.
  • இதுவரை எதிரியாக தெரிந்தவர்கள் இனி நட்பாக மாறுவர்.
  • நகை பணம் சேரும், மன அமைதி கிடைக்கும்.
  • இரண்டாம் குழந்தைக்கு வாய்ப்பு உண்டு.
  • கணவன் மனைவிக்குள் தேவையற்ற நபர்களின் தலையிட்ட பிரச்சினை வரும்.
  • கோபம் அதிகமாக வரும் நல்லது சொன்னாலும் மாற்றிக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.
  • பயணத்தின் போது சண்டை வேண்டாம்.
  • வார்த்தையில் மிக கவனம் வாக்கு ஸ்தானத்தில் சனி உள்ளார்.
  • கணவன் தொந்தரவிலிருந்து மாற்றம் கிடைக்கும்.
  • சாப்பாட்டில் கவனம் தேவை.

கவனமாக இருக்க வேண்டிய பகுதி :

  • கழிவு பாதை
  • வயிறு

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • ஸ்ரீ ராமர்
  • குலதெய்வம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *