ஒரே இலக்கத்தை கொண்ட இரண்டு மூன்று அல்லது நான்கு எண்களை நாம் திரும்பத் திரும்ப பார்க்க நேர்ந்தால் அதை தேவதை எண்கள் என்பர்.
இந்த பிரபஞ்சம் அந்த எண்கள் மூலம் நமக்கு சில செய்திகளை உணர்கிறது என்று அர்த்தம்.
தேவதை எண்களுக்கான சில பலன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவதை எண்கள் பலன்கள் :
- 10.10 தெய்வங்கள் அருகில் உள்ளனர்.
- 11.11 சரியான பாதையில் இருக்கிறீர்கள்.
- 12.12 நல்ல அதிர்வுகள் அருகில் உள்ளன.
- 1.11 எண்ணங்களில் கவனம் தேவை.
- 2.22 பணம் உங்களை தேடி வருகிறது.
- 3.33 புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.
- 4.44 முன்னோர்கள் அருள் கிடைக்கும்.
- 5.55 மாற்றங்கள் காத்திருக்கின்றன.
- 6.6.6 ஆன்மீகத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
- 7.7.7 கடின உழைப்புக்கு வெகுமதி உண்டு.
- 8.8.8 நிதி வளம் உங்களை தேடி வருகிறது.
- 9.9.9 ஒரு பிரச்சனை முடிவுக்கு வருகிறது.
எண்கள் பேச நினைப்பதை எவ்வாறு நாம் உணரலாம்?
தினசரி வாழ்கையில் இந்த எண்களை நாம் பயணதிலோ அல்லது வேறு எங்கயாவது அடிக்கடி பார்க்க நேரிடும்.
செல்போனில் காட்டும் நேரத்திலோ செல்போனில் ஸ்கிரீனில் வேறு ஏதேனும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, விளம்பர போஸ்டர்கள், வாகன நம்பர் பிளேட், டிஜிட்டல் கடிகாரம், புத்தகம் அல்லது வேறு ஏதேனும் இடங்களில் தொடர்ந்து இந்த எண்களை நாம் அடிக்கடி பார்க்க நேர்ந்தால் பிரபஞ்சம் நம்மிடம் இந்த எண்கள் மூலம் பேச நினைக்கிறது என்று அர்த்தம் இதை தேவதை எண்கள் என்பர்.
எதிர் பாராமல் நம் கண்களுக்கு இந்த எண்கள் தெரிந்து கொண்டே இருக்கும், இப்படி சில அதிர்வுகள் மூலம் பிரபஞ்சம் நமக்கு உணர்தும்.