தீப எண்ணெய்கள் அவற்றின் பலன்கள்

தீபம் ஏற்றும் போது எண்ணெய் திரி இரண்டும் தூய்மையாக இருக்க வேண்டும்.

தீப எண்ணெய் பலன்கள்:

  • பசு நெய் : மகாலட்சுமி அருள் கிடைக்கும் – செல்வம் பெருகும், மோட்சம் கிட்டும்
  • நல்லெண்ணெய் : மகாவிஷ்ணு அருள் கிடைக்கும் – சனி தோஷம் நீங்கும், ஆரோக்கியம் சிறக்கும், நோய் நீங்கும்
  • தேங்காய் எண்ணெய் : விநாயகர் பூஜைக்கு சிறந்தது – கணவன் மனைவி வசீகரம், குடும்ப உறவு ஒற்றுமை
  • இலுப்பை எண்ணெய் : குலதெய்வ பூஜைக்கு சிறந்தது – காரிய வெற்றி உண்டாகும், அனைத்து தடைகளும் நீங்கும்
  • வேப்ப எண்ணெய் : வீட்டு பூஜைக்கு சிறந்தது – தீய சக்திகள் விலகும், தோஷ நிவர்த்தியாகும்
  • விளக்கெண்ணெய் : அமாவாசை பூஜைக்கு சிறப்பு – குடும்ப விருத்தி, தாம்பத்திய உறவு ஒற்றுமை

முக்கூட்டு எண்ணெய் தீபம் (பசு நெய், நல்லெண்ணெய், இலுப்பை) ஏற்றுவது மிகவும் சிறப்பு.

தீபம் ஏற்ற பயன்படுத்தக் கூடாத எண்ணெய்:

  • கடலை எண்ணெய்
  • கடுகு எண்ணெய்
  • சூரியகாந்தி எண்ணெய்
  • பாமாயில்

இந்த எண்ணெய்களை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *